Running News

Thursday 29 September 2016

GDS BONUS LATEST FLASH NEWS - CHAIRMAN GDS COMMITTEE HAS RECOMMENDED TO THE POSTAL BOARD FOR ENHANCED BONUS

GDS BONUS LATEST FLASH NEWS - CHAIRMAN GDS COMMITTEE HAS RECOMMENDED TO THE POSTAL BOARD FOR ENHANCED BONUS


FLASH NEWS

Regarding grant of enhanced bonus of Rs.7000 to GDS, Com. R. N. Parashar, Secretary General, NFPE discussed with Chairman, GDS Committee, Shri Kamalesh Chandra today (29.09.2016). 

Chairman informed that he had recommended for payment of bonus to GDS at the enhanced calculation ceiling of Rs. 7000/- and the file is returned to Postal Board. 

(Last time Nataraja Murthy Committee has recommended that GDS should not be paid enhanced bonus and their bonus should be reduced to 50% of the departmental employees). 

Now that, GDS committee has recommended Rs.7000/-, Postal JCA has demanded Postal Board to issue bonus orders of GDS with calculation ceiling of 7000/- without any further delay.

Wednesday 28 September 2016

From
The Divisional Secretary,
AIPEU P III,
KARUR  Divisional branch,
KARUR HO 639
001

Dear Comrade,

              Sub: Proposal for the implementation of Cadre Restructuring

              I take this opportunity to suggest the following towards the implementation of the proposed Cadre restructuring in Group C, in our circle.

2.           The main aim of our union should be to protect the interest of our staff, especially dislocation of staff. The majority of the staff will have no monetary benefits, as they may be in receipt of the respective grade pay.  If at all any dislocation is absolutely necessary, it should be within the division only.

3.           After the identification of the posts in all cadres as per the decided norms, the posts should be distributed to the divisions, so that the posts are to be filled up by the concerned SP/SSP. Then only the dislocation will be minimum.

4.           Against the available posts allotted to the division, the posts are to be filled by the officials as per their seniority in the divisional gradation list, starting from the senior most official. This will ensure the further promotion of the senior officials, when an opportunity comes. The rest of the officials of the same grade pay, who cannot be accommodated in posts, should be allowed to be continue in their present posts.

5.           If the number of posts are more than the officials of the required grade pay, the senior officials of the next lower grade pay will be upgraded to the required grade pay, and they will be posted against the remaining posts. If the posts are allocated to the division, those officials would be posted within the division.

6.           For example, if the number of LSG posts allotted to our division is 50 and the number of officials available in Grade pay 2800 is 45, the officials in GP 2800 will be posted against the 45 posts. The senior most 5 P.A.s in GP 2400 will be elevated to GP 2800 and will be posted against the resultant 5 vacancies, within the division. In this case the 5 officials may opt for this, since their posting is within the division. If the allocation of posts to the division is not done, those officials will have to go to other divisions, in which case there are chances for the officials to decline this. This may lead to the denial of further promotions under MACPS.

7.           On the other hand, if the LSG posts allotted is 45 and the number of officials in GP 2800 is 50, then the senior most 45 officials would be posted in the 45 posts, and the remaining officials should be allowed to continue in their present posts.

8.           I suggest the following towards the identification of posts and posting of officials.

9.           The total number of HSG (NFG) is 26 which are to be created. There are 24 officials in regular HSG I cadre who have completed 2 years of service and due to be elevated to HSG (NFG). All the posts at which those 24 officials are presently working may be identified as HSG (NFG) and the officials may be allowed to be continue in their present post. This has been done in Orissa circle.

10.         For HSG I, the total number of posts after cadre restructuring is 238. The number of posts already available in HSG I is 141. As suggested, out of 103 available in HSG II posts 97 posts can be upgraded to HSG, which makes the total of 238. The officials already working in regular HSG I cadre may be allowed to continue in their posts. The remaining posts should be distributed to divisions as already suggested. In divisions, the posts may be filled by the senior most officials in the GP of 4600, and in the event of shortage of officials in GP 4600, the senior most officials in GP 4200 may be elevated to the GP 4600 at divisional level.  One post in each HO can be identified for HSG I, besides the existing one, which may give the required shortfall of 97 posts, as there are more than 100 H.O.s in the circle. The post of In-charge, BPC may also be considered for HSG I.

11.         For HSG II, the total number of posts after cadre restructuring is 961. Out of the available 103 posts, 97 has been upgraded to HSG I as mentioned in para 10 above. There are 6 posts remaining and 955 posts are to be identified in the circle. As suggested, 344 SPM posts in triple hand offices and 587 LSG posts can be upgraded to HSG II. Only 24 posts have to be identified from the existing P.A.posts. Considering the sensitiveness in CBS, APMs (SB) of bigger H.O.s may be identified for HSG II. Also one official for CPCs having a huge number of active policies may be identified for HSG II. The Post of APM(Accounts) where there are two accountant posts may also be identified.

12.         For LSG, the total number of posts after cadre restricting is 2967. As suggested, 1188 single hand offices and 640 double hand offices and totally there are 1828 offices. The difference of 1139 posts is to be identified. I suggest that the following posts may be identified for LSG. The number of posts is not known.

1.       All the posts of Treasurer and Asst Treasurer
2.       All DSMs
3.       All PRI(P)s,
4.       All MEs
5.       All Accountants
6.       One official to each HO for CPC, quality checker. For offices having a huge number of policies, more than one post may be identified.
7.       One Additional Supervisor for each HO to work as APM (SB),considering the sensitiveness of CBS.
8.       Some posts of OA in the office of SP/SSP to deal sensitive branches such as investigation etc.

13.         It should be noted that all posts in HSG I/HSG II/LSG/single handed/double handed/triple handed are available in all divisions almost evenly distributed. The posts are to be identified in LSG. If the posts mentioned in para 12 supra are identified for LSG, those posts are also available in all divisions, which will be evenly distributed. In this case, the dislocation will be minimum.

14.         The above proposal may be discussed in length at the meeting in Chennai and a final decision may be taken, keeping in mind that the posts are to be available in all divisions, and there is no dislocation beyond the division. Also it is to be noted that identification of posts within the division would be easy, since the gradation list for officials of all grade pay are maintained at divisional level only.

15.         Thanking you, comrade
  


  


 1.NFPE FEDERAL SECRETARIAT கூட்ட முடிவின்படி GDS ஊழியருக்கான உயர்த்தப்பட்ட போனஸ் வழங்க வேண்டியும், கேசுவல் ஊழியர்க ளுக்கான 1.1.2006 முதலான உயர்த்தப்பட்ட ஊதியம்  வழங்க வேண்டியும் நவம்பர் 9,10-2016 இரண்டுநாட்கள் வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2.ஏழாவது ஊதியக் குழு தொடர்பான ஊதிய முரண்பாடுகள் குறித்த  புகார்களை தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள Departmental Anomaly Committeeமுன்பாக பிரச்சினைகளை எடுத்துக் பேசிட, எதிர்வரும் 12.10.2016 க்குள் சென்று சேர்ந்திடுமாறு நம்முடைய பொதுச் செயலருக்கு அதற்கான பிரச்சினைகளை அனுப்பிடவேண்டும் என்று   கொள்ளப்பட்டுள்ளது

எனவே கால தாமதம் இன்றி ஊதியக் குழு தொடர்பான முரண்பாடுகளை நமது அஞ்சல் மூன்று பொதுச்செயலருக்கு அனுப்பி வைத்திட கோட்ட /கிளை செயலர்கள்/மாநிலச் சங்க நிர்வாகிகள்  செயல்பட வேண்டுகிறோம்.

இதனை இதர ஊழியர்கள் அனைவருக்கும் தெரிவிக்க  வேண்டுகிறோம். பின்னர் தங்களுக்குத் தெரியாது என்று எந்த ஊழியர்களும் கூறிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
1st Floor, North Avenue PO Building, New Delhi - 110001


NFPE FEDERAL SECRETARIAT MEETING

The Federal Secretariat meeting of NFPE was held at New Delhi on 27.09.2016 under the presidentship of Com. Giriraj Singh, President, NFPE. Representatives of all affiliated organisations attended the meeting. Com. M. Krishnan, Ex-Secretary General & Secretary General, Confederation also attended and guided the discussion and decisions. Com. R. N. Parashar, Secretary General, NFPE reported the non-grant of enhanced bonus to GDS and the efforts made by NFPE leadership to settle the issue. He also reported the non-settlement of payment of arrears to casual Labourers inspite of orders issued by Directorate. Com. Parashar, reported the details discussion he had with Shri. D. Theagarajan, Secretary General FNPO and placed the following proposal of PJCA before the Secretariat meeting.

1.      Phase programme of action culminating in two days nation wide strike on 9th & 10th November 2016 exclusively on the bonus demand of GDS and revision of wages of casual labourers.

2.      The Secretariat after detailed discussion decided to implement the decision of PJCA. Accordingly the Federatl Secretariat calls upon all Branch/Divisional/Circle Secretaries of NFPE affiliated Unions/Associations and also AIPEU-GDS to make the agitational programmes and two days strike cent percent success. (PJCA Circular published separately)

HOMAGE TO COM. DES RAJ SHARMA

Before commencement of the meeting, the National Secretariat paid respectful homage to Late Com. Des Raj Sharma, Ex-General Secretary, P-IV CHQ & Ex-Deputy Secretary General, NFPE. The Secretary General and all other participants mentioned about the unforgettable contributions made by Com. Des Raj Sharma and also his sufferings for strengthening P-4 Union, NFPE and Confederation. The National Secretariat expressed it heart-felt condolences and offered two minutes silence.

DEPARTMENTAL ANOMALY COMMITTEE – DEPARTMENT OF POSTS

Secretary General reported the communication received from the Department regarding constituition of Departmental Anomaly Committee. The following will represent NFPE in the Committee against the 5 seats allotted to NFPE. Com. R. N. Parashar (SG & GS – P3), Com. Giriraj Singh (GS-R3) Com. R. Seethalakshmi (GS-P4), Com. P. Suresh (GS-R4) Com. Pranab Bhattacharjee (Admin Union).

It is decided that all General Secretaries should submit the items to be included in the agenda of the Anomaly Committee to Com. Giriraj Singh, Secretary, JCM (DC) staff side on or before 15.10.2016.Branch/Divisional/Circle Secretaries should submit the items to their respective General Secretaries before 12.10.2016.

FINAL MEETING WITH CHAIRMAN GDS COMMITTEE

Chairman GDS committee has invited NFPE for final interaction before finalizing the recommendations. Accordingly, Com. R. N. Parashar, Secretary General, NFPE and Com. P. Panduranga Rao, General Secretary, AIPEU-GDS, shall attend the meeting on 7th October 2016.

Fraternally yours,


(R. N. Parshar)
Secretary General



Friday 23 September 2016

MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING - MANY THINGS INROADED ON THIS ISSUE IN TN CIRCLE - THIS IS FIRST STEP - AWAIT FOR FURTHER STEPS

MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING - MANY THINGS INROADED ON THIS ISSUE IN TN CIRCLE -  THIS IS  FIRST STEP - AWAIT FOR FURTHER STEPS


கடந்த 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன்  நடைபெற்ற கேடர்  சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்தின்  அதிகார பூர்வ  பதிவு  ( MINUTES) தற்போது  CPMG அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரச்சினைகள் பேசப்பட்டாலும் , சில முக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் ஆலோசனை தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது .

 

குறிப்பாக  ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR , CPC , BPC, ANNA  ROAD,  CHENNAI GPO, FOREIGN  POST பகுதிகளில்  LSG  பதவிகள்  அளிப்பது   குறித்த  ஆலோசனை  ஏற்கப்பட  உள்ளது .  இது  நிச்சயம்  ஒரு பெரிய  முன்னேற்றமாகும் .  SYSTEM ADMINISTRATOR  பதவிகளில்  பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த  அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை. இது  CPMG  அவர்களால் ஏற்கப்பட்டால் , நம்முடைய காலத்தில் இந்த  மாநிலச்  சங்கம்  பெற்ற  மிகப்பெரிய  வெற்றி ஆகும் இது .

. விமரிசனம்  செய்வோர் , விமரிசித்துக்கொண்டே  இருக்க ,  சத்தமே இல்லாமல்  நாம்  பல  வெற்றிகளை  ஈட்ட முடியும். ஏனெனில்  இவை  விளம்பரத்துக்கான  வெற்றிகள்  அல்ல .  ஊழியர்  நலன்  சார்ந்த  வெற்றிகளாகும்.  எவர்  காலத்தில்  செய்தார்  என்பதை  விட  என்ன  நம்மால் செய்ய முடியும் என்று நாம்  அனைவரும் கூட்டாக சேர்ந்து  சிந்தித்து  பெறுவதே  முழுமையான  முன்னேற்றமாக  இருக்கமுடியும் என்பதில்  மாநிலச்  சங்கம்  முழுமையான  நம்பிக்கை  கொண்டுள்ளது. அதன்   வழியே சிந்தித்ததால் தான்   இது குறித்து  செழுமையான  கருத்துருவாக்கம்  பெற  கோட்ட / கிளைச்  செயலர்கள் கூட்டத்தை  இந்த மாநிலச்  சங்கம்  கூட்டியுள்ளது.

MINUTES  எப்படி இருந்தாலும்  இது முழுமையானதோ  அல்லது முடிவானதோ  அல்ல  .  இது  நல்ல  ஆலோசனை  வேண்டிய ஒரு தொடக்கமே . மீண்டும்  பல்வேறு தீர்க்கப்படாத  கோணங்களில் இந்தப் பிரச்சினை  குறித்து  ஊழியர்  தரப்பு  ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று CPMG  அவர்கள் உறுதி  அளித்து அதற்கான அவகாசமும் அளித்துள்ளார்.   அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள் .நிச்சயமாக  நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்   சங்கம், தெளிவான  முடிவுகளை   தெரிவிக்கும். தற்போது MINUTES நகலை கீழே பார்க்கவும். 




Tuesday 20 September 2016


DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING PROPOSED ON 27.9.2016 AT EGMORE TO DISCUSS ON CADRE RESTRUCTURING IMPLEMENTATION

Final Answer Keys of LDCE for promotion of LGOs to the cadre of PAs/SAs for the vacancies of the year 2015-16 held on 31.07.2016 (Forenoon

Final Answer Keys of LDCE for promotion of LGOs to the cadre of PAs/SAs for the vacancies of the year 2015-16 held on 31.07.2016 (Forenoon

Click here to download the Final Answer Key for Paper I

Click here to download the Final Answer Key for Paper II –PA

Click here to download the Final Answer Key for Paper II - SA

இன்று காலை  நடைபெற்ற CADRE RESTRUCTURING  தொடர்பான ஊழியர் தரப்புடனான  ஆலோசனைக்கு கூட்டத்தில்  LGO தேர்வு முடிவுகள் அறிவிப்பது குறித்து  CPMG  அவர்களிடம் கேட்டதற்கு , நம்முடைய  தமிழகத்தில் மட்டும்தான்  REVISED FINAL ANSWER KEY அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில்  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என்றும் , இதர மாநிலங்களில் ANSWER  KEY சரி செய்யப்பட்டு வெளியிடப்படாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார். 

CADRE RESTRUCTURING   குறித்து இருதரப்பு  ஆலோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியான  ஊழியர் தரப்பு  ஆலோசனைகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள்  அளித்திட மாநில நிர்வாகம்  கேட்டுக் கொண்டது.

கூட்டத்தில் பேசப்பட்ட முழு விபரங்களும்  இன்று இரவு வெளியிடப்படும்.

Sunday 18 September 2016

சட்டம் ஒன்றுதான்!. ஆனால், விளக்கம்.... உங்கள் சிந்தனைக்கு!

சட்டம் ஒன்றுதான்!. ஆனால், விளக்கம்.... உங்கள் சிந்தனைக்கு!

    ”ஆளை சொல்லுரூல சொல்லுகிறேன்” என்பார்கள். ”சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் விளக்குஎன்பது போல ஓவ்வொரு இடத்திலும்ஓவ்வொரு ஆளுக்கும் ஏற்றார் போல சட்டம் கடைபிடிக்கப் படுகிறது.
ஆம்ஆட்களுக்கு ஏற்றார் போலஇடத்திற்கு தகுந்தார் போல சட்டம் மாறும்வளைக்கப்படும்.   ஏற்கனவே TRCAபற்றி குறிப்பிட்டு இருந்தோம்.  ஒரே கோட்டத்திற்குள்,இரண்டு வித TRCA–கள்எது MINIMUM TRCA?) பதிலிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டு இருந்தன. MIS INCENTIVEவழங்குதிலும் மாறுபட்ட கருத்துக்கள். ஒரு மாதத்திற்கு MAXIMUM 500 ரூபாய் என்பது தான் சட்டம்.

     5000க்கு மேல் ACCOUNTS உள்ள மூன்று தலைமை அஞ்சலகங்களில் MAXIMUM INCENTIVE Rs.500 என்பது மூன்றுவிதமாக அர்த்தம் எடுத்துக் கொண்டு வழங்கப்பட்டு வந்ததுமூன்றிலுமே மூன்று COUNTER–கள்தான்முதல் HO–ல் ஒரு அலுவலகத்திற்கு 500 என்ற அடிப்படையில் ரூ500மட்டுமே கொடுக்கப்பட்டதுஇரண்டாவது HO–ல் ஒரு  COUNTER–க்கு 500 என்ற அடிப்படையில் 3 COUNTER–க்கு ரூ1500கொடுக்கப்பட்டதுமூன்றாவது HO–ல் ஒரு ஆளுக்கு 500 என்ற அடிப்படையில்மூன்று பேரின் CL/EL இடங்களில் வேலை பார்ப்பவருக்கும் 500 என எல்லா ACCOUNT-களுக்கும் INCENTIVEபெறப்பட்டதுஒரே சட்டம்தான். ஆனால்…………….

     பழைய கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?. கீழ்கண்ட உத்திரவை பார்த்தவுடன் இவையெல்லாம்ஞாபகத்திற்கு வந்ததுGDSபதிலிகளுக்கு, அவர்கள் தொடர்ச்சியாக  6 நாட்கள்பணியாற்றினால், ஞாயிறு மற்றும்  விடுமுறை நாட்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் --ஆந்திரா மாநில விளக்க ஆணை.”   ஊதியம் கொடுக்கப்பட்டு கொண்டு இருந்த தமிழகத்தில்திடீரென்று, ‘சட்டத்தில் இடம் இல்லை’ என நிறுத்தப்படுகிறது.  ஆனால்,ஆந்திராவில்சட்டத்தில் அப்படி எதுவும் சொல்லபடவில்லைஎனவேஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என உத்திரவு வெளியிடப்பட்டு உள்ளது. ஒரே சட்டம்தான். ஆனால்...............

   “உண்டென்றால் அது உண்டு.இல்லையென்றால் அது இல்லை.”. இந்த அவலத்தை,அதிசயத்தை அல்லது கொடுமையை யாரிடம் போய் சொல்ல? எங்கு போய் முறையிட?.


    நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. சட்டத்திற்கு எந்த பாகுபாடும் கிடையாதாம். ஏழை-பணக்காரன், நல்லவன் – கெட்டவன், புத்திசாலி – முட்டாள், அதிகாரத்தில் இல்லாதவர்கள் – இருப்பவர்கள்………இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஆனால்,.............. 

       கேட்ட பொழுதெல்லாம்கேட்ட நாட்களுக்கு சிலருக்கு லீவு கிடைத்துவிடுகிறது/கொடுக்கப்படுகிறது.  ஆனால், எப்பொழுதாவது கேட்கும் சிலருக்கு,  SHORTAGE OF STAFF என சொல்லி லீவு மறுக்கப்படுகிறது/குறைக்கப்படுகிறது. UNIFORM ஏன் போடவில்லைஎன விரட்டப்படுகிறார்கள்ஆனால், UNIFORM என்ற ஓன்று SUPPLY-யே செய்யப்படவில்லை/செய்யப்படுதில்லை.  மேலிடத்து உத்திரவை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால்உங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கபடும் என மிரட்டப்படுகிறார்கள்ஆனால், DG-ன் உத்திரவை (குறைக்கபட்ட பணி நேரம்இவர்கள் இன்னமும் அமுல்படுத்தவில்லை/அமுல்படுத்த மறுக்கிறார்கள்ஒரே சட்டம்தான். ஆனால்............... 

   EPOST எதற்காகயாருக்காக ஆரம்பிக்கப் பட்டது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். (ஆம். IT IS A BRIDGE TO CONNECT  THE THOSE WHO  HAVE AND those who DON’T HAVE).ஆனால்அது யாருக்கு அனுப்பபடுகிறதுயாரிடம் இருந்து பணம் பெறப்படுகிறது(பிடுங்கபடுகிறதுஎன்பதும் உங்களுக்கு தெரியும்!. ("யார் வீட்டு குப்பை தொட்டிக்கோ போக போவதற்குஎன்னிடம் பணம் கேட்பது நியாயமா?" என ஒருவர் கேட்டதை அதிகாரிகளிடம் சொல்லமுடியுமா?. அல்லது அவருடைய இந்த கேள்விக்கு சரியான பதிலைத்தான் சொல்லிவிட முடியுமா?). இலாகா என்ன சொல்கிறதோ அதை செய்வது நம்முடைய கடமைதான். ஆனால், நம்மிடம் கேள்வி கேட்பவர்களுக்கும் தகுந்த பதில் சொல்வதும் நம்முடைய கடமை அல்லவா?. ஒருவர்க்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்ய வற்புறுத்துவதும் வன்முறைதானே! 

    இப்படி எத்தனையோ விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. “இதுதான் உலகமா?”, ”முரண்பாடுகள்”, ”விடை தெரியாத விசித்திரங்கள்”, ”விதிகளும் இறைவனும்”, ”தண்டனைகள்” என எத்தனையோ தலைப்புகளில்விதவிதமாக கேள்விகள் எழுப்பபட்டு,பிரச்சனைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளனஆனால்,கேள்விகளுக்கு பதிலோபிரச்சனைகளுக்கு தீர்வோ இன்றுவரை கிடைத்த பாடில்லை. கேள்விகளுக்கானபதிலும், பிரச்சனைகளுக்கு தீர்வும் என்னவென்று நமக்கும் தெரியவில்லைஉங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!..........


    பதிவு செய்வது.............................நம் வேலை. மற்றபடி, சிந்திப்பது........................................பொறுப்புதானே!. நமக்கு தெரிந்ததெல்லாம் பாடல் மட்டும்தானேஎனவே வழக்கம்போல் பாடலோடு முடித்து கொள்வோம். ”ஈருயிர் என்றும் ஓருடல்  தன்னில் இருந்திட வழியுண்டோ?.  ஒரு முகத்திற்கு இரண்டு விழிகளை  வைத்த இயற்கையில் தவறு உண்டோ?. சிலர் கேள்விக்கு பதில் ஏது?. சிலர் வாழ்வுக்கு பொருள் ஏதுஅது உறவின் மாறாட்டம்.இது…………………………………?”


பின்குறிப்பு: குறை சொல்வதும்குற்றம் காண்பதும் நம் நோக்கம் அல்ல. பதிவு செய்வது மட்டும்தான்என பல முறை சொன்னாலும்அதில் குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது நாம் குறைகளை மட்டுமே (தீர்வுகளை சொல்லாமல்) சொல்வதாக சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா நேரத்திலும்எல்லோரிடிமும் ஒரே மாதிரி நடந்து கொள்வது சாத்தியமா?.  ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்கின்றனவாஎன கேட்கிறார்கள்.  இல்லைதான். ஆனால், விரல்களின் நீளத்தில் அதிக வேறுபாடில்லை.  அப்படி அதிக வேறுபாடு இருந்தால் அவைகளை இயக்குவது கஷ்டமாகிவிடும். இதைத்தான் நாம்  சொல்கிறோம்.எனவே பாகுபாடு  இல்லாமல் நடந்து கொள்வது கஷ்டம் என்றாலும்அதிக வேறுபாடு இன்றிநிர்வாகம்  நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோள். 

IPO VACANCY...

   OCTOBER 22, 23 தேதிகளில் நடைபெற உள்ள IPO தேர்வுக்கு 6 இடங்கள் உள்ளன.
Vacancy Position for the LDCE for Promotion to Inspector Posts Cadre for the year 2015-16
 in Tamilnadu Circle

UR
SC
ST
Total
6
0
0
6

The above vacancy has been circulated by Circle Office Letter No. REP/9-2/15 dated 
15-09-2016.